ஜாதகருக்கு லக்னத்தில் ஏழில் சனி இருந்தால் ஏற்படும் திருமண தடையும்…. பரிகாரமும்…

Loading… ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது. திருமணம் கால தாமதமாகவே நடக்கும். ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். சனி என்றால் கர்ம பந்தம் . கர்ம பந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்த வகையில் ஏழில் சனி முழுமையான கர்மபந்தம். பூர்வ ஜென்ம விட்ட குறையின் தொடர்ச்சி. சென்ற பிறவியில் தம்பதிகளாக வாழ்ந்தவர்களே இந்த பிறவியிலும் தம்பதிகளாக வாழ்வார்கள். குறைந்தது 27 … Continue reading ஜாதகருக்கு லக்னத்தில் ஏழில் சனி இருந்தால் ஏற்படும் திருமண தடையும்…. பரிகாரமும்…